uttar-pradesh உ.பி. முதியவர் தாக்கப்பட்டதற்கு மதவெறியே காரணம்... அப்துல் சமது மகனின் பேட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை.... ‘டுவிட்டர்’, ‘தி வயர்’ ஊடகங்கள் மீது பொய் வழக்கு போட்ட ஆதித்யநாத் அரசு... நமது நிருபர் ஜூன் 18, 2021 மிகவும் சோர்ந்து போனநான் தண்ணீர் கேட்டபோது, எனக்குமுன்னால் சிறுவர்களை சிறுநீர் கழிக்க வைத்து....